பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் என் வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவுகளை படிக்கும் பழக்கம் மட்டுமே கொண்ட எனக்கும் நமது பதிவர்களின் அழகான பதிவுகளை பார்த்தும் அதற்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தும் எழுதும் ஆசை வந்தது. எனக்கு முழு ஆதரவு அளித்து எனது பதிவுகளில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எவர் மனதையும் புண்படுத்தினாலோ என்னை மன்னிக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்
நல் வருகை..
ReplyDeleteவாங்க, வந்து ஒரு அசத்து அசத்துங்க...
///எனக்கும் நமது பதிவர்களின் அழகான பதிவுகளை பார்த்தும் அதற்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தும் எழுதும் ஆசை வந்தது///
ReplyDeleteஅப்போ இதுவர நம்ம பதிவ படிச்சில்ல`னு புரியுது...ஹி..ஹி
Word Verification நீக்கி விடுங்கள். அப்போதுதான் காமெண்ட்ஸ் இடுவது இலகுவாக இருக்கும்
மிக்க நன்றி
ReplyDelete